தினம் ஒரு குட்டிக்கதை -மனைவி அமைவதெல்லாம்...! (முழுவதும் படிக்கவும் ...) ( என் நெஞ்சம் தொட்ட பதிவு ...):

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல அவனும் ஒரு வித உற்சாகத்துடனும், பரவசத்துடனும் நாட்களை கடத்தினான். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது. Read More Click Here