ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - ஐந்து ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை:

அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் அனைவருக்கும் வணக்கம்.

ஆசிரியர் பொது மாறுதலில்  பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள்  விண்ணப்பங்களை எமிஸ் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் ஒரே இடத்தில் ஐந்து ஆண்டுகள் அதற்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதலில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்முன்னுரிமையானது spouse முன்னுரிமைக்கு முன் வைக்கப்படும் என்பதும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஆசிரியர்களும்  இந்த முன்னுரிமையினை  தகுதியுடையவர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 Read More Click here