இயற்கையில் நாம் சாப்பிடும் ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உண்டு. அந்த வகையில் திராட்சை பழத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் உள்ளன.
அந்த வகையில் திராட்சை பழம் சாப்பிட்டால் பல நோய்களிலிருந்து நமது உடலை பாதுகாத்துக் கொள்ள முடியும். திராட்சைப்பழம் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக உள்ளது.
திராட்சை பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
மேலும் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும்
பொட்டாசியம் கால்சியம் சத்துக்களும் நிறைந்துள்ளது.
Read More Click Here