கண்களில் இந்த அறிகுறிகள் இருக்கா? ஜாக்கிரதை!! நீரிழிவு நோயாக இருக்கலாம்:

 

டைப் 1 நீரிழிவு நோய், ஒரு ஆட்டோஇம்யூன் நோயாகும். இதில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்கி அழிக்கிறது. டைப் 2 நீரிழிவு என்பது உடல், உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை எதிர்க்கும் அல்லது இன்சுலின் இரத்த சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்படுத்த போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாத ஒரு நிலையாகும். Read More Click Here