கர்ப்பப்பையை பாதுகாக்கும் வாழைப்பூவின் மருத்துவ பயன்கள்.!

வாழை மரத்தில் உள்ள பூ, காய், பழம், தண்டு என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது. இதில் வாழைப்பூவை வைத்து வாழைப்பூ பொரியல், வடை, சூப் போன்ற பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதில் குறிப்பாக வாழைப்பூ அதிக மருத்துவ குணங்களைக் கொண்டது. அந்த வகையில் வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் உள்ளன. Read More Click Here