4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வு ( தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு ) நடத்துதல் சார்ந்து அறிவுரை வழங்குதல் தொடக்கக்கல்வி இயக்குநரின் புதிய செயல்முறைகள்...
பார்வையில்
குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனத்தால் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு தமிழ் , ஆங்கிலம் ,
கணக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான மூன்றாம் பருவத்
தொகுத்தறி மதிப்பீட்டிற்கான வினாத்தாள்கள் மற்றும் அதற்கான
விடைக்குறிப்புகளையும் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரித்து
பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் பின்வரும் இணைப்புகளில் 13.04.2023 அன்று
பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.
Read More Click here