இன்று ஏப்ரல் 4 , பங்குனி 21, செவ்வாய்க்கிழமை.-விட்டு ஒதுங்கிடுங்க.... இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும்!

 

இன்று ஏப்ரல் 4 , பங்குனி 21, செவ்வாய்க்கிழமை.

திதி: திரையோதசி காலை 08.05க்கு பின் வளர்பிறை சதுர்த்தசி.

நட்சத்திரம் :பூரம் காலை 9.36க்கு பின் உத்திரம்.
லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.

இராகு காலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எம கண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
குளிகன் : பிற்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சுபஹோரைகள் :


காலை 8 மணி முதல் 9 மணி வரை
பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை
இரவு 7 மணி முதல் 8 மணி வரை
இரவு 10 மணி முதல் 12 மணி வரை

இன்றைய ராசிபலன் Read More Click Here