இந்திய ரிசர்வ் வங்கி, மும்பை அலுவலத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குறைந்தபட்சம் 10ம் வகுப்பு கல்வித் தகுதி உடையவர்கள் இதற்கு
விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப செயல்முறை எதிர்வரும் ஏப்ரல் மாதம்
16ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி: அலுவலக ஓட்டுநர்
காலியிடங்கள் எண்ணிக்கை: ஐந்து. இதில் பொதுப் பிரிவில் 3 இடங்களும், பட்டியல் இனத்தவர் பிரிவில் ஓரிடமும், பட்டியல் பழங்குடியினர் பிரிவில் ஓரிடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More Click Here