திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஒழுக்கம் உடைமை
குறள் :137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
பொருள்:
ஒழுக்கத்தினால் எவரும் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.
பழமொழி :
Aspiring people are inspiring people.
ஆர்வம் உடையோரே ஆர்வத்தைத் தூண்ட முடியும்-
READ MORE CLICK HERE


.png)