RTE - தனியார் பள்ளிகளுக்கான நிலுவைத் தொகை : ரூ.364 கோடி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு

 

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார்ப் பள்ளிகளில் படிக்கும் வருவாய்க்குக் குறைவாய் உள்ள மாணவர்களுக்காகப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.364 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. Read More Click Here