தயிர் உங்களுக்கு ரொம்ப புடிக்குமா? அப்ப அத சாப்பிடும்போது இந்த தவறுகளை தெரியாமகூட பண்ணிராதீங்க...!

 

யிர் நமது உணவுப்பழக்கத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். தயிர் பல தருணங்களில் உணவின் ஒரு பகுதியாகவும், சில சமயங்களில் உணவே அதுவாகவும் இருக்கும்.

தயிர் நமது உணவுக் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக இருக்க அதன் சுவை மட்டும் காரணமல்ல, அதில் இருக்கும் ஊட்டச்சத்துகளும்தான்.

தயிர் சுவை மற்றும் ஊட்டச்சத்து இரண்டுமே நிறைந்த பொருளாக இருந்தாலும், தயிர் சாப்பிடும்போது தவிர்க்க வேண்டிய பொதுவான சில தவறுகள் உள்ளது. தயிர் சாப்பிடும் முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில பொதுவான குறிப்புகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம். Read More Click Here