காலி சிலிண்டரை மாற்றும் போது.. இது மட்டும் நடந்தா அவ்வளவுதான்.. ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

 

வீட்டில் காலி சிலிண்டர்களை மாற்றும் போது மிகவும் கவனமாக மாற்ற வேண்டும். இப்போதெல்லாம் சிலிண்டர் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்கவே சிலிண்டர் தொடர்பான விபத்துகள் நிறைய நடந்து வருகின்றன. மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சிலிண்டர்களை முறையாக கையாள வேண்டும்.

இந்த வருடத்தில் மட்டும் கடந்த 3 மாதங்கள் 20க்கும் மேற்பட்டோர் சிலிண்டர் வெடிப்பு காரணமாக நாடு முழுக்க பலியாகி உள்ளனர். சென்னையில் கடந்த மாதம் ஒருவர் பலியானார். Read More Click here