`இரவில் ஐந்து மணி நேரத்துக்கும் குறைவான தூக்கம், கால் தமனி அடைப்பு இரட்டிப்பாகலாம்' - ஆய்வில் தகவல் :

தினமும் இரவில் ஐந்து மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு கால் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகலாம் என்று, ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் 200 மில்லியன் மக்களுக்கு பெரிஃபெரல் ஆர்ட்டெரி (Peripheral artery) எனப்படும் கால் தமனிகளில் அடைப்பு ஏற்படும் பாதிப்பு உள்ளது. கால் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயமும் இருக்கிறது. Read More Click Here