சைக்கிள் ஓட்டத் தெரியுமா? ரூ.50,000 வரை சம்பளம்... ஊரக வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை:


தூத்துக்குடி மாவட்டம் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஜீப் ஓட்டுநர், இரவுக்காவலர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நியமனம் நடைபெறும்.

காலியிடங்கள்: Apply Click Here