தமிழ்நாட்டில்
மிக முக்கிய திருக்கோயில்களில் ஒன்றாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி
திருக்கோயிலில் காலியாக உள்ள 281 பணியிடங்களுக்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, அரசு வேலைவாய்ப்பு தேடி இளைஞர்கள் இந்த சிறப்பு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Apply Click here