1.
தினமும் நீங்கள் தூங்கும் நேரம் சீரான அளவில் இருக்க வேண்டும். உதாரணமாக
தினமும் இரவு 9 மணிக்கு படுத்து காலையில் 5 மணிக்கு எழ வேண்டும். இந்த
நேரம் மாறாமல் இருக்க வேண்டும். இதை நீங்கள் பழக்கப்படுத்தி கொண்டால் உடல்
ஆரோக்கியம் சீராவதோடு தூக்கமின்மை பிரச்சனையும் இருக்காது.
Read More Click here