பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 03.03.2023:

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 03.03.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல்

அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் எண்: 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

பொருள்:
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.