திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல் ...
அதிகாரம்: நடுவுநிலைமை
குறள் : 117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
பொருள்:
நடுவுநிலைமை
தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல்
வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.
Read More Click here