தலைமை ஆசிரியர்கள் வெளிநாடு சென்றதில் முறைகேடு:: முதல்வருக்கு கவர்னர் கடிதம் :

Tamil_News_large_3241394.jpg?w=360&dpr=3
 

 பஞ்சாப்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கருத்திரங்கிற்காக சிங்கப்பூர் சென்ற விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அம்மாநில கவர்னர் , முதல்வர் பகவந்த்சின் மானிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

பஞ்சாப் மாநில அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கருத்தரங்கில் பங்கேற்பதாக அரசு செலவில் சிங்கப்பூர் செல்ல தேர்வு செய்யப்பட்டு, கடந்த பிப் 6 முதல் 10-ம் தேதி வரை இவர்கள் சிங்கப்பூரில் கருத்தரங்கத்தில் பங்கேற்றனர். Read More Click Here