நீரின்றி அமையாது உலகு என்னும் கூற்றுக்கு ஏற்ப, ஒவ்வொரு நிகழ்விலும் தண்ணீர் மனிதனுக்கு அவசியமான ஒன்றாக விளங்குகிறது.
அவ்வாறு உள்ள தண்ணீரின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை அறியாமல் விளம்பரங்களை
நம்பி மனிதன் போலியான ஒரு வாழ்க்கைக்குள் பயணம் செய்து கொண்டு
இருக்கிறான். சாதாரணமாக, ஒரு இடத்திற்கு சென்றால் அங்கு உள்ள தண்ணீரை
பருகாமல், சுத்தமானது என கருதி மினரல் வாட்டர் வேண்டும் என கேட்டு கடைகளில்
வாங்கி குடிக்கும் நபர்கள், அந்த தண்ணீரில் என்ன மினரல் உள்ளது என்று
எண்ணிப் பார்ப்பதில்லை. தண்ணீரின் சுவையை அறிந்த மனிதர்கள் தண்ணீரின் தரம்
அறியாமல் அதனை பயன்படுத்தி வருவது வேதனையின் உச்சம்.
Read More Click Here