கல்லீரல்
மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று. நம் உடல் சீராக இயங்க
தேவையான ஐநூறுக்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் முக்கிய பங்கு
வகிக்கிறது.
நாம் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளும்போது கல்லீரலில் தேவையற்ற
கொழுப்புகள், நச்சுக்கள் தேங்கி பாதிப்படைய செய்கிறது. இதனால் நம் கல்லீரலை
சுத்தம் செய்வது மிக அவசியம். எனவே கல்லீரலை இயற்கையாகவே சுத்தப்படுத்தும்
சில உணவு வகைகளை பற்றி பார்ப்போம்.திராட்சைப்பழம் புளிப்பான
திராட்சைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடல் நன்றாகச் செயல்பட
உதவுவதோடு, கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
Read More Click Here