முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அது இதயத்திற்கு நல்லதா என்ற கேள்விக்கு நம்மிடையே தெளிவான பதில்கள் எதுவுமில்லை.
பொதுவான நம்பிக்கையின் படி, முட்டை என்பது கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுப்
பொருளாகும், இது குறிப்பிட்ட வரம்பிற்குள் உண்ணப்பட வேண்டும் அல்லது
கொலஸ்ட்ரால் இதயத்தைக் கொல்லும் என்பதால் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
Read More Click Here