எத்தனை நாள்களுக்கு ஒருமுறை அசைவ உணவுகள் சாப்பிடலாம்?

என் வயது 59. எத்தனை நாள்களுக்கு ஒரு முறை அசைவ உணவுகள் சாப்பிடலாம்? அசைவத்தில் எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிட வேண்டும்...

எத்தனை நாள்களுக்கொரு முறை பிரியாணி சாப்பிடலாம்?

Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன். Read  More Click here