வாய் துர்நாற்றத்திற்கு 'குட் பை' சொல்லனுமா? அப்ப உங்க வீட்டுல இருக்கும் இந்த மூலிகைகள யூஸ் பண்ணுங்க!

 

வாய் துர்நாற்றம் பெரும்பாலும் மோசமான வாய் ஆரோக்கியத்தின் விளைவாகும். மேலும் நீங்கள் சரியாக பல் துலக்காதபோது இது நிகழ்கிறது.

இது உங்களுக்கு அசெளகரியத்தையும், சில உடல்நல பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். உங்கள் வாயில் துர்நாற்றம் வீசினால், உங்கள் அருகில் யாரும் வரமாட்டார்கள், உங்கள் அருகே நின்று கூட யாரும் பேச மாட்டார்கள். இது உங்களுக்கு சங்கடத்தையும் கவலையையும் ஏற்படுத்தலாம். உங்கள் வாய் துர்நாற்றம் காலப்போக்கில் அதிகரிக்கலாம். வாய் துர்நாற்றத்திற்குப் பின்னால், வாய் வறட்சி, பாக்டீரியா தொற்று, வாய் புற்றுநோய், நுரையீரல் அல்லது தொண்டை தொற்று அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை போன்ற பல காரணங்கள் இருக்கலாம். Read More Click Here