இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களே... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

 

கொரோனா பெருந்தொற்று பொதுமுடக்கத்தால், 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இழப்புகளை சரி செய்ய தமிழ்நாடு அரசு ' இல்லம் தேடி கல்வி' திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மாணவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவை வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இத்திட்டத்தை கீழ் தன்னார்வலர்களாக சேர்ந்து கற்றல் அளித்து வருகின்றனர். Read More Click Here