தமிழ்நாடு
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப்
பணிகளில் அடங்கிய அறுவை சிகிச்சை அறை உதவியாளர் பணிகளின் உள்ள 335
காலிப்பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை சம்பளம் வழங்கப்படும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 23.02.2023 வரை ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம்.
Apply Click Here