மார்ச் 5 ஆம் தேதி சனி கும்பத்தில் உதயமாக உள்ளது.
இவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசிக்குள் வந்துள்ளார். சனி
பெயர்ச்சியடைந்த பின் ஜனவரி இறுதியில் அஸ்தமனமானார். இதையடுத்து, சனி
பகவான் மார்ச் 5, 2023 அன்று இரவு 8.38 மணிக்கு கும்பத்தில் உதயமாகிறார்.
இவரின் உதயம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிஷ்டத்தை கொடுக்க போகிறது.
Read More Click Here


