500 காலியிடங்கள்.. தமிழக பொதுப்பணித்துறையில் குவிந்திருக்கும் வேலை.. விண்ணப்பிக்க சூப்பர் வாய்ப்பு:

 

சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிஇ, பிடெக், டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசில் துறை வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகம் மற்றும் நிரந்தரம் என 2 வகைககளில் நிரப்பப்பட்டு வருகிறது. Read More Click Here