உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு சார்ந்த அனைத்து வழக்குகளும் ( 28.02.2023 ) அன்று விசாரிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது!

நாளை (28.02.2023) செவ்வாய்க்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் Court Hall No 6 ல் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு சார்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த தலைப்பு சார்ந்து இதுவரை தொடர்ந்த அத்தனை வழக்குகளும் Grouping Matters ஆக விசாரிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. Read More Click Here