தேசிய அறிவியல் நாள் -2023 | இந்த நாளைக் கொண்டாடுவதன் குறிக்கோளும், நோக்கங்களும் :

IMG-20230228-WA0001
 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  தேசிய அறிவியல் நாள் -2023                                         ஒவ்வோர் ஆண்டும்  பிப்ரவரி 28-ஆம் நாளை தேசிய அறிவியல் நாளாகக் கடைப்பிடித்து வருகிறோம். நம்முடைய வாழ்க்கையில் அறிவியலும், அறிவியலாளர்களும், அறிவியல் முன்னேற்றங்களும் வழங்கிவரும் முக்கியத்துவமிக்க பங்களிப்பை நினைவு கூர்ந்து கொண்டாடுவதற்காக இந்த நாளை அனுசரிக்கிறோம். Read More Click Here