கொசு கடிக்கு எளிய சூப்பர் டிப்ஸ் இதோ.! ஒரே கல்லில் 2 மாங்காய் !

 


ந்த கொசு கடிக்கு நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள் :

தேங்காய் எண்ணெய் 50 ml,
பூண்டு - ஐந்து பல்,

செய்முறை :

தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து சூடு பண்ணவும். அதனுடன் துண்டு துண்டாக நறுக்கிய பூண்டு பல்லை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். Read More Click Here