தனியார் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் பணிபுரிய ஏதுவாக கணக்கு நிர்வாக (Account Executive) பணிக்கான இலவச பயிற்சியை தாட்கோ நிறுவனம் (தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக்கு கழகம்) அறிவித்துள்ளது.
மேலும், இந்த பயிற்சியை முடித்தவர்கள் HDFC, ICICI உள்ளிட்ட தனியார்
வங்கிகளில் வேலைவாய்ப்புக்கு 100% வழிவகை செய்யப்படும் என்றும்
தெரிவித்துள்ளது.
READ MORE CLICK HERE