ஆயுர்வேதத்தின் படி உங்க நகங்களில் அறிகுறிகள் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் ஆபத்தில் இருக்காம்... ஜாக்கிரதை!

மது உடலின் ஒவ்வொரு பாகமும் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம். அந்த வகையில் நமது விரல் நகங்களும் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய சொல்ல முடியும், ஆனால் நம் நகங்களில் உள்ள உடல்நலக்குறைவுக்கான அறிகுறிகளை எவ்வாறு தெரிந்து கொள்வது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை, இதற்கு இந்த பண்டைய மருத்துவ நடைமுறையான ஆயுர்வேதம் சிறந்த உதவியை வழங்க முடியும். Read More Click Here