30 வயதை எட்டிவிட்டீர்களா? உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்!

 

ன்றைய காலகட்டத்தில் வயதானவர்கள் என்பது மட்டுமின்றி இளம் வயதினருக்கும் கூட மாரடைப்பு ஏற்படுகிறது.

ஒரு மனிதனின் சிறந்த ஆரோக்கியத்திற்கு அவரின் இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது ஆகும். ஆரோக்கியமான உணவு, நிறைய உடல் செயல்பாடு மற்றும் முழு இரவு தூக்கம் உட்பட ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வது உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் மேப்படும். அதிக கொழுப்பு, இரத்த அழுத்தம் அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் புகைபிடித்தல் ஆகியவை இதய நோய்க்கான ஆபத்து காரணிகள் ஆகும். நீங்கள் இளம் வயது முதலே ஆரோக்கியமான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் இதய ஆரோக்கியம் சிறப்படையும். 30 வயதை எட்டியதும் நீங்கள் உங்கள் உணவிலும், வாழ்க்கையிலும் மாற்றவேண்டிய சில விஷயங்களை பற்றி இங்கே காண்போம். READ MORE CLICK HERE