TNTET News : ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று முதல் (22.12.2022) சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - TRB அறிவிப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 - ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 - ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 ற்கான கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) 14.10.2022 முதல் 19.10.2022 வரை இருவேளைகளில் நடத்தப்பட்டது . இத்தேர்வில் 1,53,233 தேர்வர்கள் கலந்து கொண்டனர்.

Read More Click Here