அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மேற்படிப்பிற்கான ஊக்க ஊதியம் ( (INCENTIVE) உயர்வு எப்போது வழங்கப்படும் -தெளிவுரைகள் :

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மேற்படிப்பிற்கான  ஊக்க ஊதியம் ( (INCENTIVE)  உயர்வு எப்போது வழங்கப்படும் -தெளிவுரைகள் :

10.03.2020க்கு முன்னர் உரிய முன் அனுமதி பெற்று உயர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கலாம். RTI பதில்

அரசாணை நிலை எண்.39 பணியாளர் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை உரிய முன்அனுமதி பெற்று உயர்க்கல்வி பயின்றவர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு சார்பான தகவல் அளிக்கவும்.
நாள்.09.03.2020 முதல் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உயர்க்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

CEO RTI COPY CLICK HERE