எட்டாவது சம்பள கமிஷன் வருமா... எதிர்பார்க்கும் பலன்களைத் தருமா?எதிர்பார்ப்பை உருவாக்கிய மத்திய அமைச்சர்...

 


மத்திய அரசு ஊழியர் களுக்கு 7-வது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், எட்டாவது சம்பள கமிஷன் எப்போது அமைக்கப் படும் என்ற கேள்வி, மத்திய-மாநில அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

10 ஆண்டுகளுக்கு ஒரு சம்பள கமிஷன்...

பத்து வருடங்களுக்கு ஒரு சம்பள கமிஷன் என்ற நடைமுறை நியதியின்படி, 8-வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் 01.01.2026 முதல் நடைமுறைக்கு வர வேண்டும். அந்தத் தேதிக்கு இரண்டு அல்லது மூன்று வருடங் களுக்கு முன்பே மத்திய அரசு சம்பள கமிஷனை அமைத்து விடும். ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்களின் சம்பளம் மற்றும் பிற பலன்களை மேம்படுத்து வதற்கு ஆதாரமான அம்சங் களைப் பரிசீலித்து கமிஷன் தனது பரிந்துரைகளைத் தரும். அப்படித் தரப்பட்ட பரிந்துரைகளைப் பரிசீலித்து, அவற்றை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வரும்.

எதிர்பார்ப்பை உருவாக்கிய மத்திய அமைச்சர்...

Read More Click Here