எழுத்து தேர்வு இல்லை.. நேர்க்காணல் மட்டும் தான்.. எஸ்பிஐ வங்கியில் வேலையை தட்டித்தூக்க நல்ல வாய்ப்பு:

 

சென்னை: சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு சர்க்கிள்களில் Collection Facilitators பணிக்கு மொத்தம் 1438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதற்கு எழுத்து தேர்வு எதுவும் கிடையாது. நேர்க்காணல் மட்டும் உண்டு. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. Read More Click Here