சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வெந்தயத்தை இப்படி செய்யுங்கள்.!

வீன காலத்தில் சர்க்கரை நோய் என்ற நீரழிவு நோய் பிறந்த குழந்தைக்குக் கூட ஏற்படுகிறது. நீரழிவு நோய் வருவதைத் தடுக்க உதவும் முளைக் கட்டிய வெந்தையத்தை பொடி செய்வது எப்படி என பார்க்கலாம்.

பொதுவாகவே வெந்தயம் உடலை குளிர்ச்சியாக வைக்க, மாதவிடாய் பிரச்சனைக்கு, நீரழிவு நோய்க்கு எல்லாம் அரு மருந்தாக இருக்கிறது. மேலும், தாய்மார்களுக்கு வெந்தையம் உட்கொள்ளுவதால் தாய்பால் அதிகம் சுரக்கின்றன.

  Read More Click Here