வடகிழக்கு ரயில்வேயில் பண்பாட்டுக் கோட்டாவில் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இசை சார்ந்த கலைஞர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பணியின் விவரங்கள்:
கலைப் பிரிவு | பணியிடம் |
Tabla Player | 1 |
Light Music Singer (Female) | 1 |
வயது வரம்பு :
கலை கோட்டாவில் விண்ணப்பிக்க 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 09.01.2023.
Apply Click here