School Vanavil Mandram - அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்கள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு :

 

IMG-20221126-WA0051
 STEM ( Science Technology Engineering and Mathematics ) மூலம் வானவில் மன்றத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களின் Playlists கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Read More Click Here