பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் ( BT Deploymetn Counselling ) கலந்தாய்வு ஒத்திவைப்பு.

 

2022-23ம் கல்வியாண்டிற்கான 01.08.2022 நிலவரப்படி முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ( BT & PG Staff Fixation ) நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு , அதனடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ( Surplus Post With Person ) முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் வருகின்ற 28.11.2022 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் , 29.11.2022 முதுகலை இணையதள வாயிலாக ( Online Deployment Counselling ) நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. Read More Click Here