தமிழக அரசு மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு:

 


மிழக அரசின் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள Radiographer, Physiotherapist, Multipurpose Health Worker, Security Guard போன்ற பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்காலிக அடிப்படையில் எடுக்கும் இந்த பணிக்கான முழு விவரத்தை இதில் காணலாம். Read More Click Here