தேர்வில்லாத வேலை... மத்திய அரசின் ஹெலிகாப்டர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்கும் முறை!

 

த்திய அரசின் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் ( BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) அறிவிப்பில் பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள Maintenance Supervisor, Operation Assistant, Duty Electrician/operator Semi - Skilled, Station Co-ordinator, RCS Co-didinator பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். Read More Click here