பொன்னாங்கண்ணி கீரையை சமைக்கும் போது மிளகும், உப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
பொன்னாங்கன்னி
கீரையை நன்றாக கழுவி, சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன
வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து
சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தம் தூய்மை அடையும். R
ead More Click Here