தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வேலை அறிவிப்பு - உங்க மாவட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது?

 

ரேஷன்டைகளுக்கு விற்பனையாளர்கள் (Sales man) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
பணியிடங்கள் : 4000
சம்பளம் : 8600 - 29,000 வரை (பதவிக்கு ஏற்றார் போல)
தகுதிகள் :
வயது : 01/07/2022 அன்றுவரை 18 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு வகுப்பிற்கு தகுந்தாற் போல மாறும். Read More Click Here