என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு.. மத்திய அரசில் 864 காலிப்பணியிடங்கள்.. நவம்பர் 11 கடைசி தேதி ..!!!!

 

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: National Thermal Power Corporation Limited

பதவி பெயர்: Executive Trainee

மொத்த காலியிடம்: 864 APPLY CLICK HERE