அக்.5-ல் ஃபிளிப்கார்ட் தசரா விற்பனை தொடக்கம்: சலுகையில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

 

ஃபிளிப்கார்ட் பிக் தசரா சேல் வரும் 5-ம் தேதி தொடங்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் இந்த தளத்தின் பிக் பில்லியன் சேல்ஸ் சலுகை விற்பனையின் கிடைத்த தள்ளுபடியை பயன்படுத்த தவறியவர்கள், தசரா விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம். Read More Click here