ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்து உயிரிழந்த சிறுவன் : 4 நாட்களுக்கு பிறகு பள்ளி புத்தகங்களுடன் நல்லடக்கம்!

 

ன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு தனியார் பள்ளியில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் 4 நாட்களுக்கு பின் சிறுவனின் உடல் உறவினர்கள் கைப்பற்றி புத்தகங்களோடு நல்லடக்கம் செய்யப்பட்டது. Read More Click here