நவ.1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

 

குமரி மாவட்டத்துக்கு நவம்பர் 1-ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கன்னியாகுமாரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளை கொண்டாடும் விதமாக இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More Click Here